புதுக்கோட்டை
மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடும் வறட்சி. நீர்மட்டும் கடுமையாக
கீழிறங்குகிறது. இது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும் இந்த பகுிதியில்
நன்கு படித்தவர்களும், பெரும் முதலாளிகளும், விவசாயிகள், அரசியல்வாதிகள்,
மக்கள் பிரதிநிதிகள் என எல்லா தரப்பினருமே இருக்கிறார்கள். தற்போது மழை
பெய்கிறது. மழைநீரை நீர்த்தேக்க நிலைகளில் தேக்க வேண்டும். மழைநீரை சேமிக்க
வேண்டும். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. நிகழாண்டு கோடையை எப்படி
சமாளிக்கப்போறோமோ?.
0 comments