புதுக்கோட்டை
மாவட்டம் ஆலங்குடி ஶ்ரீசுபபாரதி பாலிடெக்னிக் கல்லூரியில்
நாளை(20.08.2013)மாலை 4 மணிக்கு வளாகத்தில் ஆலங்குடி நீதிமன்றம் சார்பில்
சட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சட்டம்
தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆலங்குடி நீதிபதி கிருபாகரன்மதுரம்
பதிலளிக்கிறார். இந்த நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் புதுமையாக
அமைக்கப்பட்டுள்ளது. இதுநீதிபதியின் யோசனையென ஏற்பாட்டாளர்கள்
கூறுகின்றனர். தொடர்புக்கு: 98652 77950 கே. செந்தில்ராஜா
ஒருங்கிணைப்பாளர்.
By கே. சுரேஷ்--செய்தியாளர்
By கே. சுரேஷ்--செய்தியாளர்
0 comments