புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியானது அரசு பொதுத்தேர்வுகளில் முன்பைவிட தேர்ச்சி விகிதத்திலும், சிறப்பிடத்திலும் உயர்ந்துள்ளது. இதையடுத்து சுதந்திரதினவிழாவில் பிளஸ்டூ தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த அபினயாவுக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதை வழங்கிய ஊராட்சித் தலைவர், இக்கல்வியாண்டில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்தால் அரைப்பவுன் தங்க மோதிரம் வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். அதேபோல, பத்தாம்வகுப்பு மாணவர்களுக்கும், சில பாடங்களில் முழுமதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள், பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசன், கற்பித்த ஆசிரியர்கள், போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் பாராட்டப்பட்டனர். இதுபோன்று ஒவ்வொரு முறையும் ஆசியர்களையும்,மாணவர்களையும் ஊக்குவித்தால் கல்வித்தரம் நிச்சயம் உயரும். இப்பணி தொடரட்டும்.
Monday, 19 August 2013
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதினவிழா

0 comments