புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி வௌ்ளி நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பக்தர்கள் வேண்டுதலுக்காக கொண்டுவரப்பட்ட பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பெண்கள் எலும்பிச்சம் பழத்தில் விளக்குப்போட்டனர். அம்மனை கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வந்து வழிபட்டனர். அனைவருக்கும் கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Monday, 19 August 2013
வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி வௌ்ளி நிகழ்ச்சியில்

0 comments