Lattes News And Images And Video Live

Monday, 19 August 2013

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதினவிழா

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திரதினவிழா

0 comments
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியானது அரசு பொதுத்தேர்வுகளில் முன்பைவிட தேர்ச்சி விகிதத்திலும், சிறப்பிடத்திலும் உயர்ந... Read more »
வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி வௌ்ளி நிகழ்ச்சியில்

வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி வௌ்ளி நிகழ்ச்சியில்

0 comments
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி வௌ்ளி நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்... Read more »
விடங்கேஸ்வரர் சிவன் கோவில்

விடங்கேஸ்வரர் சிவன் கோவில்

0 comments
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் இந்து சமயஅறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள வர்த்தனாம்பிகை உடனுறை விடங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளத... Read more »
டாடா பிர;லாவே கடன் வாங்கித்தான் தொழில் செய்யுறாங்க.

டாடா பிர;லாவே கடன் வாங்கித்தான் தொழில் செய்யுறாங்க.

0 comments
டாடா பிர;லாவே கடன் வாங்கித்தான் தொழில் செய்யுறாங்க. கடன் வாங்குவது குற்றமில்லை. கொத்தக்கோட்டையில் இந்தியன் ஓவர;சீஸ் வங்யின் 3001-ஆவது ... Read more »
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடும் வறட்சி.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடும் வறட்சி.

0 comments
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடும் வறட்சி. நீர்மட்டும் கடுமையாக கீழிறங்குகிறது. இது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும் இந்த பக... Read more »
திருடனை பிடிக்க பொறியாக நிறுத்தப்பட்ட சைக்கிளும் மாயம்

திருடனை பிடிக்க பொறியாக நிறுத்தப்பட்ட சைக்கிளும் மாயம்

0 comments
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் சைக்கிள் அடிக்கட திருடப்பட்டு வந்துள்ளது. இத்தகைய சம்பவம் தொடர்பாக யாரும் கை... Read more »
மாணவர்களின் கேள்விகளுக்கு நீதிபதி பதில்

மாணவர்களின் கேள்விகளுக்கு நீதிபதி பதில்

0 comments
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஶ்ரீசுபபாரதி பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை(20.08.2013)மாலை 4 மணிக்கு வளாகத்தில் ஆலங்குடி நீதிமன்றம் சார்... Read more »
இந்திய கடற்படை கப்பல் விபத்தை முன்கூட்டியே கணித்த தமிழ் பஞ்சாங்கம்

இந்திய கடற்படை கப்பல் விபத்தை முன்கூட்டியே கணித்த தமிழ் பஞ்சாங்கம்

0 comments
லாவண்யா பதிப்பகத்தின் சார்பில் 2013-14-ம் ஆண்டிற்கான விஜய வருடத்தில் பஞ்சாங்கம் ஆற்காடு கா.வே. சீதாராமய்யரால் கணித்து எழுதப்பட்டுள்ளது. ... Read more »

Saturday, 17 August 2013

67-வது சுதந்திர தின விழா

67-வது சுதந்திர தின விழா

0 comments
67-வது சுதந்திர தின விழா அரசு மேல்நிலைப் பள்ளி கொத்தமங்கலதில் நடைபெற்றது இதை அடுத்து மானவமனவியருக்கு    மர கன்றுகள் வழங்கப்பட்டன......  ... Read more »

Wednesday, 14 August 2013

கீழதூர் நாடியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது

கீழதூர் நாடியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது

0 comments
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு 14.08.2013 அன்று நடைபெ... Read more »

Saturday, 3 August 2013

நண்பர்கள் தினம்: கோலாகல கொண்டாட்டம்

நண்பர்கள் தினம்: கோலாகல கொண்டாட்டம்

0 comments
ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினம் அல்லது நட்பு தினமாக சர்வதேச அளவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. ... Read more »

Friday, 2 August 2013

ஆலங்குடி தாசில்தார் ஆபீஸ் படங்கள்

ஆலங்குடி தாசில்தார் ஆபீஸ் படங்கள்

0 comments
கீலாதூர் ஸ்ரீ நாடியம்மன் கோவில் ஆடி வெள்ளிகிழமை திருவிழா

கீலாதூர் ஸ்ரீ நாடியம்மன் கோவில் ஆடி வெள்ளிகிழமை திருவிழா

0 comments
கீலாதூர் ஸ்ரீ நாடியம்மன் கோவில் ஆடி வெள்ளிகிழமை திருவிழா  பக்தர்கள் அனைவரும் பால்கொடம் எடுத்து  அன்னதன் நிகழ்சியில் கலந்துகொண்டனர். ... Read more »
 
Posts RSSComments RSSBack to top
© 2011 VADAKADU.IN ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0